स्पन्दकारिकाः
Spandakārikāḥ
- 1 tad ākramya balaṃ mantrāḥ sarvajña-bala-śālinaḥ / pravartante 'dhikārāyaṃ … அந்த சக்தியைப் பற்றிக்கொண்டு, சர்வஞ்ஞ பலத்துடன் கூடிய மந்திரங்கள், உடல்படைத்தோருக்கு…
- 2 tatraiva sampralīyante śānta-rūpā nirañjanāḥ / sahārādhaka-cittena tenaite śiva-dharmiṇaḥ … அந்த இடத்திலேயே, சாந்த ரூபமாகவும், களங்கமற்றவையாகவும், ஆராதிப்பவனின் சித்தத்துடன்…
- 3 yasmāt sarva-mayo jīvaḥ sarva-bhāva-samudbhavāt / tat-saṃvedana-rūpeṇa tādātmya-pratipattitaḥ // எனெனில் ஜீவன் சர்வத்தையும் (தன்னுள்) கொண்டது;
- 4 tasmāc chabdārtha-cintāsu na sāvasthā na yā śivaḥ / … ஆகவே, சொற்களின், பொருள்களின் சிந்தனைகளில் சிவனல்லாத நிலை எதுவும் இல்லை;
- 5 iti vā yasya saṃvittiḥ krīḍātvenākhilaṃ jagat / sa … அல்லது, எவனுக்கு ‘இவ்வுலகனைத்தும் (சிவத்தின்) கிரீடை’ என்ற உணர்வு உள்ளதோ, தொடர்ந்து…
- 6 ayam evodayas tasya dhyeyasya dhyāyi-cetasi / tad-ātmatā-samāpattir icchataḥ … தியானிக்கப்படும் பொருளின் தோற்றமே, தியானம் செய்பவனின் சித்தத்தில் — விரும்பும் சாதகனுக்கு…
- 7 iyam evāmṛta-prāptir ayam evātmano grahaḥ / iyaṃ nirvāṇa-dīkṣā … இதுவே அமிர்த-பிராப்தி;